பயன்பாட்டு விதிமுறைகள்
பொதுவான தகவல்
இந்த இணையதளத்தில் உள்ள தகவல்கள் Global Lanka Business Venture (Pvt) Ltd (நிறுவன இல: PV00360820) நிறுவனத்தின் சேவைகள் பற்றிய பொதுவான தகவல்களுக்காகவே. இவை சட்ட, வரி அல்லது நிதி ஆலோசனை அல்ல.
சேவைகளும் உரிமங்களும்
"விரைவில்" எனக் குறிக்கப்பட்ட சேவைகள் தற்போது வழங்கப்படுவதில்லை; அவற்றுக்கான உரிமங்கள் பெறப்பட்டு வருகின்றன. அந்தச் சேவைகள் கிடைக்கும் போது இணையதளம் புதுப்பிக்கப்படும்.
முதலீடு தொடர்பான எச்சரிக்கை
முதலீடு தொடர்பான எந்தச் சேவைக்கும் இலாபம் அல்லது வருமானம் உத்தரவாதம் அளிக்கப்படுவதில்லை. முதலீடுகளில் இழப்பு ஏற்படும் ஆபத்து உண்டு.
வெளிப்புற இணைப்புகள்
வெளிப்புற இணையதளங்களுக்கான இணைப்புகள் வசதிக்காக வழங்கப்படுகின்றன; அவற்றின் உள்ளடக்கத்துக்கு நாங்கள் பொறுப்பல்ல.
உள்ளடக்க உரிமை
இந்த இணையதளத்தின் வடிவமைப்பு, உரை மற்றும் GLBV இலச்சினை நிறுவனத்துக்குச் சொந்தம். புகைப்படங்கள் அவற்றின் உரிமயாளர்களின் உரிமங்களுடன் பயன்படுத்தப்படுகின்றன (குறிப்புகளைக் காண்க).
தொடர்பு
வினவல்களுக்கு: 071 261 9968, info@businessventure.lk. கடைசிப் புதுப்பிப்பு: ஒக்டோபர் 2026.
